MLM-க்கு மாறிய Bitcoin மோசடி.. பணத்தை விட்றாதீங்க! | Anand Srinivasan
#Bitcoin #MLM #AnandSrinivasan #MoneyPechu
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், கிரிப்டோ கரன்சியில் முதலீடுகள் செய்வது ஆபத்தானது என்று பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறார், எந்த வருமான முகாந்திரமும் இல்லாத கிரிப்டோ கரன்சியை தங்கத்தோடு ஒப்பிடுவது எந்த வகையிலும் சரியானது அல்ல, 200 மில்லியன் டாலர் முதலீடாக இருந்த கிரிப்டோ கரன்சி இன்று இந்தியாவில் 40 பில்லியன் டாலர் அளவில் அதிகரித்திருப்பது மிகவும் ஆபத்தானது என்றும், ஒரு காலத்தில் ஈமு கோழி, அனுபவ் தேக்கு மரங்கள், ரமேஷ் கார்ஸ் போன்ற நிறுவனர் மக்களை ஏமாற்றி இன்று வரை அவர்களின் பணத்தைத் திரும்ப வழங்க முடியாததை போல கிரிப்டோ கரன்சியின் எதிர்காலமும் இதே போல அழிவை நோக்கி முதலீட்டாளர்களை தள்ளும் என்பதை அறிவுறுத்துகிறது இந்தக் காணொளி.
In this video, Mr. Anand Srinivasan explains with various examples that investments in crypto-currency are dangerous, and it is meaningless to compare crypto-currency with gold with no income grounds, and it is very dangerous that the $200 million investment of crypto-currency has increased by $40 billion in India today, It’s like the previous scams like Emu Investments, Anubhav teak Investments, and Ramesh Cars, etc. The video suggests that the future of crypto-currency will similarly push investors towards destruction, just as they cannot afford to return the money.
Ordinary stocks extra ordinary profits : https://www.amazon.in/Ordinary-Stocks-Extra-Profits-ebook/dp/B00HODN4QI
Alchemy of money : https://www.amazon.in/alchemy-Money-THINK-RICH-INITIATIVES-ebook/dp/B01L43JF16
Facebook : https://www.facebook.com/MoneyPechu/
Berich : https://www.youtube.com/channel/UCZ-RwglseBp2cAuHwYGb91Q
Thathuvapechu : https://www.youtube.com/channel/UCrfwMUFeZZ4RBO7xTkmD3QA
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680