Work From Home கம்பெனிகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்


Clickbank Affiliate Marketing

மத்திய சுகாதார அமைச்சகத்தின்
இணை செயலாளர் லவ் அகர்வால்
டில்லியில் பேட்டியளித்தார்.

இந்தியாவில்
கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
114 அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
நாடு முழுவதும் உள்ள
அனைத்து பள்ளிகள்,
வணிக வளாகங்கள்,
நீச்சல் குளங்களை மூட
உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

''பணியாளர்களை வீட்டில் இருந்தே
வேலை செய்ய நிறுவனங்கள்
அனுமதிக்க வேண்டும்; இதன்மூலம்
பஸ், ரயில்களில் கூட்டம் குறையும்
என்று சுகாதார அமைச்சக
இணை செயலாளர் கூறினார்.#Coronavirus #Health Ministry& #39;s #